பெரியாரைத் துணைக்கோடல்
448இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.