இல்வாழ்க்கை
45அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.

இல்வாழ்க்கை   பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு
அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.