சிற்றினஞ் சேராமை
453மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்.

ஒருவரின்   உணர்ச்சி, மனத்தைப்    பொறுத்து   அமையும்.   அவர்
இப்படிப்பட்டவர்   என்று    அளந்து   சொல்வது   அவர்  சேர்ந்திடும்
கூட்டத்தைப் பொருத்து அமையும்.