சிற்றினஞ் சேராமை
454மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.

ஒருவரின்   அறிவு   அவரது   மனத்தின்   இயல்பு  என்பது போல்
தோன்றினாலும், அது    அவர்   சேர்ந்த   கூட்டத்தாரின்   தொடர்பால்
வெளிப்படுவதேயாகும்.