சிற்றினஞ் சேராமை
456மனம்தூயார்க் கெச்சம்நன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.

மனத்தின்    தூய்மையால்   புகழும்,  சேர்ந்த இனத்தின் தூய்மையால்
நற்செயல்களும் விளையும்.