குறள் முதற்குறிப்பு அகரவரிசை
சிற்றினஞ் சேராமை
457
மனநலம் மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழும் தரும்.
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும். இனத்தின் நலமோ
எல்லாப் புகழையும் வழங்கும்.