சிற்றினஞ் சேராமை
458மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து.

மனவளம்  மிக்க   சான்றோராக   இருப்பினும்   அவர்  சேர்ந்துள்ள
கூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும்.