சிற்றினஞ் சேராமை
459மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து.

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர்
சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக்
கூடியதாகும்.