இல்வாழ்க்கை
46அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்  பெற்றிடும்
பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.