தெரிந்து செயல்வகை
461அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
முதியமுஞ் சூழ்ந்து செயல்.

எந்த   அளவுக்கு  நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று
விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.