தெரிந்து செயல்வகை
463ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்.

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும்  இழந்து
விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.