தெரிந்து செயல்வகை
464தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்.

களங்கத்துக்குப்  பயப்படக்  கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப்
பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.