தெரிந்து செயல்வகை
466செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யாங் கெடும்.

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச்
செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.