தெரிந்து செயல்வகை
467எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய  பிறகு
சிந்திக்கலாம் என்பது தவறு.