குறள் முதற்குறிப்பு அகரவரிசை
தெரிந்து செயல்வகை
468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்..
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத
முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும்.