தெரிந்து செயல்வகை
469நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

ஒருவருடைய   இயல்பைப்  புரிந்து  கொண்டுதான் நன்மையைக் கூடச்
செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.