நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத்திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.