தெரிந்து செயல்வகை
470எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.

தம்முடைய   நிலைமைக்கு    மாறான    செயல்களை   உயர்ந்தோர்
பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே
செய்திடல் வேண்டும்.