செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும்துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச்செயலில் ஈடுபட வேண்டும்.