வலியறிதல்
472ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

ஒரு  செயலில்  ஈடுபடும்போது  அச்செயலைப் பற்றிய அனைத்தையும்
ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.