வலியறிதல்
473உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு
செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.