வலியறிதல்
478ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

எல்லை  கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக
இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.