தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச்செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப்பெருமையுடையதாகும்.