வலியறிதல்
480உளவரை தூக்காத வொப்புர வாளன்
வளவரை வல்லைக் கெடும்.

தன்னிடமுள்ள    பொருளின்    அளவை  ஆராய்ந்து   பார்க்காமல்
அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது  வளம்  விரைவில்
கெடும்.