காலமறிதல்
482பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.

காலம்   உணர்ந்து   அதற்கேற்பச்  செயல்படுதல், அந்த நற்செயலின்
வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.