காலமறிதல்
483அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்

தேவையான    சாதனங்களுடன்   உரிய    நேரத்தையும்    அறிந்து
செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.