காலமறிதல்
485காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

கலக்கத்துக்கு   இடம்   தராமல்   உரிய  காலத்தை   எதிர்பார்த்துப்
பொறுமையாக    இருப்பவர்கள்   இந்த    உலகத்தையேகூட    வென்று
காட்டுவார்கள்.