கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாகஇருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத்தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.