காலமறிதல்
487பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வொப்ப ரொள்ளி யவர்.

பகையை    வீழ்த்திட    அகத்தில்   சினங்கொண்டாலும்   அதனை
வெளிப்படுத்தாமல்    இடம்    காலம்   இரண்டுக்கும்    காத்திருப்பதே
அறிவுடையார் செயல்.