காலமறிதல்
489எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.

கிடைப்பதற்கு    அரிய     காலம்     வாய்க்கும்போது     அதைப்
பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.