காலமறிதல்
490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து.

காலம்    கைகூடும்    வரையில்   கொக்குப்போல்  பொறுமையாகக்
காத்திருக்கவேண்டும்.  காலம்   வாய்ப்பாகக்   கிடைத்ததும்   அது  குறி
தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.