வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச்சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.