தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும்வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும்.