இடனறிதல்
495நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலு
ணீங்கி னதனைப் பிற.

தண்ணீரில்    இருக்கும்    வரையில்தான்    முதலைக்குப்    பலம்;
தண்ணீரைவிட்டு    வெளியே   வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட
அதனை விரட்டி விடும்.