இடனறிதல்
496கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து.

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் 'தேர் கடலிலே ஓடாது'
'கப்பல்  நிலத்தில்   போகாது'   என்பதையாவது   தெரிந்தவராக  இருக்க
வேண்டும்.