இடனறிதல்
498சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால்
பெரிய படையை வென்று விட முடியும்.