இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெறவிரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.