தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன.உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில்வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்துமதிக்கப்படுவான்.