இடனறிதல்
500காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாழ் முகத்த களிறு.

வேலேந்திய வீரர்களை  வீழ்த்துகின்ற  ஆற்றல்   படைத்த   யானை,
சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.