தெரிந்து தெளிதல்
502குடிப்பிறந்து குற்றத்து ணீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு.

குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும்
இருப்பவனையே   உயர்குடியில்   பிறந்தவன்  எனத்  தெளிவு   கொள்ள
வேண்டும்.