ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்துஅவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகுஅவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.