தெரிந்து தெளிதல்
506அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

நெறியற்றவர்களை  ஒரு  பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள்
உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.