தெரிந்து தெளிதல்
509தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள்.

நன்கு  ஆராய்ந்து  தெளிந்த   பிறகு  ஒருவரிடம்  நம்பிக்கை வைக்க
வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.