நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்து, நற்செயலில் மட்டுமேநாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதிபெற்றவராவார்கள்.