தெரிந்து வினையாடல்
512வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை.

வருமானம்  வரக்கூடிய  வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி,
இடையூறுகளையும்   ஆராய்ந்து    நீக்கிட    வல்லவனே  செயலாற்றும்
திறனுடையவன்.