தெரிந்து வினையாடல்
513அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம்  ஆகிய
நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத்  தேர்வு  செய்வதே
நலம்.