தெரிந்து வினையாடல்
514எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும்
செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.