தெரிந்து வினையாடல்
515அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

ஆய்ந்தறிந்து  செய்து  முடிக்கும்  ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல்
வேறோருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈடுபடுத்தக் கூடாது.