ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதைஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம்ஒப்படைக்க வேண்டும்.