தெரிந்து வினையாடல்
519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.

எடுத்த  காரியத்தை   முடிப்பதில்  கண்ணும் கருத்துமாக இருப்பவரின்
உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.